தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Refitmentn. கப்பலின் செப்பநிலைத்திருத்தம்.
Refrangibilityn. வக்கரிப்புத்தன்மை, கதிர்விலகு நீர்மை.
Regalityn. அரசுரிமைப் பண்பு, அரசுநிலை, கோனாட்சி, கோனாட்சியரசு, மன்னர் சிறப்புரிமை.
ADVERTISEMENTS
Regularityn. ஒழுங்கு, முறைமை, உருவொழுங்கு, ஒரு சீர்த்தன்மை, வேளை ஒழுங்கு, காலந்தவறாமை.
Reguragitatev. மறுசீரமை, முன்னைய நன்னிலைமைக்குச் சீரமைத்துக்காணர், பழுதகற்றிச் சீர்ப்படுத்து, மீட்டும் முன்னிலை நிறுவு, இழந்த பதவியில் மீட்டும் அமர்த்து, இழந்த உரிமையை மீட்டும் அளி, நோய் நலிவின் இயலா நிலைகளகற்றி முன்போல் வாழ்க்கை நெறியுட்படுத்தி உதவு.
Rehabilitationn. மறுசீரமைப்பு.
ADVERTISEMENTS
Reinvestituren. முழு உரிமையுடன் மீட்டும் பதவியில் அமர்த்துதல்.
Reiteratev. திரும்பக்கூறு, பன்முறை செல், திரும்பத் திரும்பச்செய்.
Reiteration, n.,கூறியது, கூறல், வற்புறுத்திக் கூறுதல், திரும்பத்திரும்பச் செய்தல்.
ADVERTISEMENTS
Reiterativea. வற்புறுத்திக்கூறுகிற, திரும்பத்திரும்பச் செய்யப்படுகிற.
ADVERTISEMENTS