தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Resistibilityn. தடுக்கத்தக்க நிலை, எதிர்ப்பாண்மையுள்ளது, எதிர்ப்பு ஆற்றல்.
Respectabilityn. ஆன்ற மதிப்புடைமை, சமுதாய மதிப்பிற்கு உரியராய் உள்ளவர்கள், சமுதாய மதிப்பிற்கு உரியராய் உள்ளவர்.
Respiten. இடைஓய்வு, இடை அமைதி, கடமையிடையே சிறிதுநேரத் தளர்வு, தண்ட வகையில் அளிக்கப்பெறும் தாமதம், (வினை) இடை ஓய்வளி, தண்டனை நிறைவேற்ற வகையில் காலந்தாழ்த்த இசைவளி, கடமை நிறைவேற்றத்தில் காலத்தளர்வு செய், நோவு-கவலை ஆகியவற்றின் வகையில் தற்காலிக நிவாரணமளி,. (படை) ஊதியத்தை இடை நிறுத்திவை.இ
ADVERTISEMENTS
Restitutev. மீண்டும் ஒப்படை.
Restitutionn. மீட்டளிப்பு, உரியவரிடமே திரும்பவும் கொண்டு சேர்த்தல், இழைத்த நீங்கிற்குரிய எதிர்மாற்றீடு, தொன்னிலைமீட்பு, நெகிழ்வின்பின் முன்னுரு மீட்சி.
Resuscitatev. உயிர்ப்பி, புத்துயிர்கொடு, மீண்டும் நடைமுறைக்குக் கொணர், மறுபடியும் பழக்கத்திற்குக் கொண்டு வா, மீண்டும் ஊக்குவித்தியக்கு.
ADVERTISEMENTS
Retransmitv. திருப்பியனுப்பு, மீட்டெதிர் கடக்கச்செய், முன்னிலம் ஒருபடி கடந்து முன்னேறுவி.
Riding-habitn. சவாரி உடை.
Rifle-pitn. துப்பாக்கிவீரர்கள் மறைவாகநின்று சுடுவதற்கான குழி.
ADVERTISEMENTS
Rigidity, rigidnessவிறைப்பு, கட்டிறுக்கம், வளைவு வௌதவற்ற, கட்டிறுக்கமான, வன்கடுமையான, விடாக் கண்டிப்பான, வளையாத, விட்டுக் கொடுக்காத.
ADVERTISEMENTS