தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Remitter(1), n.,தொலைவிடத்துக்குப் பணம் அனுப்புபவர்.
Renditionn. மொழிபெயர்ப்பு, நாடகப்பாகத்தின் செயலுரு விளக்கம், நாடகப்பகுதினயின் நடிப்புத்திறம், இசைப்பாட்டின் பாடல் உருவிளக்கம், இசைப்பாடலின் பாடற்றிறம்.
Repartitionv. மீண்டும் பங்கீடுசெய், மறுபடியும் பிரிவினை செய்.
ADVERTISEMENTS
Repetitionn. செய்ததே செய்தல், சொன்னதே சொல்லுதல், மீண்டும் செய்யப்பெறல், கூறியதுகூறல், மனப்பாடஞ் செய்வதற்கான பகுதி, மறுநிலைப்படி, மறுபப்ர்ப்பு, கட்டளை, பண்ணினைத் திரும்ப விரைந்து மிழற்றும் இசைக்கருவித் திறம்.
Repetitional, repetitionarya. திரும்பத்திரும்ப நேரும் இயல்புடைய, கூறியது கூறும் பாங்குள்ள, செய்யும் போக்குச் சார்ந்த, கூறியது கூறும் பகுதியுடைய.
Repobndez silvous plait,(தொ.) பதிலளிக்க, மறு மொழி தருக.
ADVERTISEMENTS
Repositoryn. கொள்கலம், சேமவைப்பிடம், சேமக்குவை, களஞ்சியம், கருவூலம், அரும்பொருட்குவை, காட்சிச்சாலை, கிடங்கு, கடை, விற்பனை இடம், குதிரைத்தாமணி, இடுகாடு, நம்பகமானவர், ஆன்மாக்களின் உறைவிடம்.
Requisiten. இன்றியமையாத்தேவை, அவசியக்கூறு, வெற்றிக்குரிய முற்கூறு, தேவைப்பொருள், (பெயரடை) சூழ்நிலைகளிடையே தேவைப்படுகிற, வெற்றிக்குத் தேவையான, தேவைப்படுகிற, செயல்துறைத் தேவையான.
Requisitionn. தேவைக்கோரிக்கை, எழுத்துவழி வேண்டுகேள், பணித்துறைச் செயல்முறைக் கட்டளை, படைப் பொருள் கோரிக்கைக் கட்டளை, (வினை) வேண்டுதற் கட்டளையிடு, படைத்துறைக்கான பயனீட்டு ஆணைக்கோரிக்கை செய், படைத்துறைக்கான ஆணைக்கோரிக்கையிடு, போர்ப்பொருள் நாடி ஆணையிடு, தனிமுறை அழைப்பாணையிடு, பொதுப்பணிக்கு எடுத்துப் பயன்படுத்திக்கொள்.
ADVERTISEMENTS
Requitev. கைம்மாறு செய், நல் ஈடுசெய், பரிசீடு செய், பதிலீடு அளி, பதிலுக்குப்பதில் செய், தகையுறத்ட திருப்பிக் கொடு, வஞ்சந் தீர், பழிக்குப்பழி வாங்கு.
ADVERTISEMENTS