தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Risibilityn. சிரிப்பாற்றல், சிரிப்பு விருப்பம், சிரிப்பு.
Ritardandoadv. இன்னும் மெதுவாக.
Riten. கரணம், வினைமுறை, சமயச் சடங்கு, பழக்கவழக்க வினைமரபு, வழிபாட்டுமுறை.
ADVERTISEMENTS
Ritualn. சடங்குமுறை, கரணவியல், சடங்கு முறையாற்றுகை, வினைமுறை முற்றுவிப்பு, (பெயரடை) சமய வினைமுறை சார்ந்த, வினைமுறைகளை உட்கொண்ட, வினைமுறைகளாலான, சல்ங்கியல்பான.
Ritualismn. சடங்குவெறி.
Ritualistn. சடங்குவெறியர்.
ADVERTISEMENTS
Ritualizev. சடங்கு வினைப்படுத்து, சடங்கார்வங் கொள்.
Roburiten. அனற்பிழம்பு வீய் வெடிமருந்துவகை.
Romanityn. ரோமப்பேரரசின் நாகரிகம், ரோமப்பேரரசின் செல்வாக்கு,.
ADVERTISEMENTS
Root-parasiten. வேர் ஒட்டுத்தாவரம்.
ADVERTISEMENTS