தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Sagittariusn. தனுராசி, வடமீன் குழு.
Sagittaryn. கிரேக்க புராண மரபில் குதிரையும் மனிதனும் இணைந்த உருவம், வில்லாளன்.
Sagittate, sagittateda. (தாவ., வில.) அம்புத்தலை போன்றவடிவுடைய.
ADVERTISEMENTS
Saithn. சே என்பதன் நிகழ்கால ஒருமைப் பழைய வடிவம்.
Saitica. தொல்பழங்கால எகிப்தில் (26-30 மரபு மன்னர் காலங்களில்) தலைநகராயிருந்த சேயிஸ் என்னும் நகரஞ் சார்ந்த.
Salinityn. உப்புத்தன்மை, உப்புச்சுவையுடைமை.
ADVERTISEMENTS
Salt-pitn. உப்புக்குழி,உப்புநீர் ஊறி உப்பு வழங்குங் குழி.
Salubrityn. உடல்நலத்திற்கு உகந்த தன்மை.
Samaritann. சமேரிய நாட்டவர், சமேரிய நாட்டு மொழி, சமேரிய சமயநெறியாளர், (பெ.) சமேரிய நாடு சார்ந்த, சமேரிய நாட்டவருக்குரிய.
ADVERTISEMENTS
Samaritanismn. சமேரிய நாட்டவர் பண்பு, நல்லிரக்கப் பண்பு.
ADVERTISEMENTS