தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Samiten. பொன்னிழைகள் இடையிட்டு நெய்யப்பெற்ற இடைக்கால உயர்ஆடைவகை.
Samniten. பண்டைய ரோமாபுரிக் குடியரசுடன் போரிட்ட பழைய இத்தாலிய இனத்தவர்.
Sanbeniton. செய்திரங்குநர் மஞ்சளுடை, செய்திரங்கார்கரியநடை.
ADVERTISEMENTS
Sanctitiesn. pl. திருநிலைக் கடப்பாடுகள், புனித உணர்வுகள்.
Sanctituden. புனிதர் தன்மை, திருநிலைப் பண்பு.
Sanctityn. வாழ்வின் புனிதம், புனிதர் பண்பு, அருட்டூய்மை, அருளுடைமை, போற்றரளத் தகுதி, மீறத்தகா உயர்நிலை.
ADVERTISEMENTS
Sanitariann. உடல்நல ஏற்பாடுகளைப் பயில்பவர், உடல்நல ஏற்பாடுகள் செய்வதற்கு ஆதரவானவர், (பெ.) உடல்நல ஏற்பாடுகள் சார்ந்த, உடல்நல ஏற்பாட்டுப் பயிற்சி மேற்கொண்ட.
Sanitaristn. உடல்நல ஏற்பாடுகளில் அக்கறையுடையவர், ஆரோக்கிய வசதிகளில் பயிற்சியுடையவர்.
Sanitarya. உடல்நலத்திற்குகந்த, ஆரோக்கியம் கெடுக்கும் கூறுகளிலிருந்து விடுபட்ட, உடல்நலநிலை மேம்பாட்டிற்குரிய, ஆரோக்கிய வளர்ச்சிக்குரிய, சாக்கடை கழிவு நீக்கத்திற்குரிய.
ADVERTISEMENTS
Sanitary wearsதூய்மைக்காப்பு, துப்புரவுப் பொருட்கள்
ADVERTISEMENTS