தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Sedulity | n. ஆள்வினை, அயரா முயற்சி. | |
Seidlitz powder | n. மல இளக்க மருந்துத்தூள் வகை. | |
Seismicity | n. நிலநடுக்கம் ஏற்படும் நிலை, அடிக்கடி நிலவதிர்ச்சி எழக்கூடிய நிலை. | |
ADVERTISEMENTS
| ||
Selectivity | n. தேர்திறம், வானொலிகளின் பெறலமைவில் குறிப்பிட்ட நீள அலையினை மட்டும் பற்றிச் செயற்படுந்திறம். | |
Selenite | n. களிக்கல் படிகத்தோடு, மதிம உப்புவகை. | |
Selenite(2), Selenite | -3 n. திங்கட்கோளில் வாழ்பவர். | |
ADVERTISEMENTS
| ||
Selenitic | a. திங்கட்கோளுக்குரிய, திங்கட்கோளின் மையத்தினின்றும் பார்த்தாற் போன்ற. | |
Self-activity | n. உள்ளார்ந்த செயல்திறம். | |
Self-conceited | a. தற்பெருமை கொண்ட, தற்செருக்குற்ற. | |
ADVERTISEMENTS
| ||
Self-constituted | a. தன்னைத்தானே அமைத்துக்கொண்ட, முறைப்படி அமைவு பெறாத, ஆள்வகையில் பதவியுரிமையின்றி அப்பெயரால் செயலாற்ற முற்பட்டுள்ள. |