தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Self-criticala. தன்முக ஆராய்ச்சியுடைய, தன்குறையைத்தானே காண்கிற.
Self-criticismn. தன்முக ஆராய்வு, தன் குணங்குறை ஆய்வுணர்வு.
Self-deceitn. தன்னேமாற்று, தன்னைத்தான் ஏமாற்றிக்கொள்ளுஞ் செயல்.
ADVERTISEMENTS
Self-deceitfula. தன்னேய்ப்புப் பண்புடைய, தன்னைத் தான் ஏமாற்றிக்கொள்கிற.
Self-fertilityn. (தாவ.) தற்பொலிவூட்டம்.
Self-identityn. தன்னொருமைப்பாடு, தன்னில்தான் வேறன்மைநிலை.
ADVERTISEMENTS
Self-inviteda. அழையாது நுழைந்த, தற்றுண்டுதலழைப்புடைய, தான் விரும்பித் தூண்டுதல், செய்து அழைப்புப் பெற்ற.
Selfk-conceitn. போலித் தற்பெருமை, செருக்கு, இறுமாப்பு.
Self-limiteda. (மரு.) வரையறுத்த போக்குடைய.
ADVERTISEMENTS
Self-partialityn. தன்முக ஒருதலைப்பிரிவு, ஒருதலையாகத் தன்னைப் பெரிதுபண்ணிக்கொள்ளுதல்,
ADVERTISEMENTS