தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Scurrilityn. கீழ்த்தர வசை, இழிதகவுப்பேச்சு.
Sea-biscuitn. கப்பல் மாச்சில்லு.
Sea-bliten. வாத்துக்கால் வடிவ இலைகள் கொண்ட உவர் சவப்பு நிலச் செடிவகை.
ADVERTISEMENTS
Seawithwindn. கடற்பாசி வகை.
Secularityn. மதச்சார்பின்மை, மட்டற்ற உலகியல்பற்று, சமயபற்றின்மை, ஊழிக்கால இயங்கற் பண்பு.
Securityn. பாதுகாப்பு, இடர்காப்பு, இடர்காப்புறுதி, கவலையற்ற தன்மை, மட்டுமீறிய தன்னம்பிக்கை, ஈடு, பிணையம், கடனீட்டுப் பத்திரம், பங்குரிமைச் சான்றிதழ், கருவூலப்பண உறுதிச் சீட்டு, உறுதிச் சீட்டு.
ADVERTISEMENTS
Security servicesகாவல் பணிகள், பாதுகாப்புப் பணிகள்
Seditionn. ஆட்சி எதிர்ப்புக் கிளர்ச்சி, இராசத்துரோகம், அமைதிக்குலைவு.
Seditiousa. ஆட்சி எதிர்ப்பான.
ADVERTISEMENTS
Seditiouslyadv. ஆட்சி எதிர்ப்புக் குற்றமாக.
ADVERTISEMENTS