தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Samite | n. பொன்னிழைகள் இடையிட்டு நெய்யப்பெற்ற இடைக்கால உயர்ஆடைவகை. | |
Samnite | n. பண்டைய ரோமாபுரிக் குடியரசுடன் போரிட்ட பழைய இத்தாலிய இனத்தவர். | |
Sanbenito | n. செய்திரங்குநர் மஞ்சளுடை, செய்திரங்கார்கரியநடை. | |
ADVERTISEMENTS
| ||
Sanctities | n. pl. திருநிலைக் கடப்பாடுகள், புனித உணர்வுகள். | |
Sanctitude | n. புனிதர் தன்மை, திருநிலைப் பண்பு. | |
Sanctity | n. வாழ்வின் புனிதம், புனிதர் பண்பு, அருட்டூய்மை, அருளுடைமை, போற்றரளத் தகுதி, மீறத்தகா உயர்நிலை. | |
ADVERTISEMENTS
| ||
Sanitarian | n. உடல்நல ஏற்பாடுகளைப் பயில்பவர், உடல்நல ஏற்பாடுகள் செய்வதற்கு ஆதரவானவர், (பெ.) உடல்நல ஏற்பாடுகள் சார்ந்த, உடல்நல ஏற்பாட்டுப் பயிற்சி மேற்கொண்ட. | |
Sanitarist | n. உடல்நல ஏற்பாடுகளில் அக்கறையுடையவர், ஆரோக்கிய வசதிகளில் பயிற்சியுடையவர். | |
Sanitary | a. உடல்நலத்திற்குகந்த, ஆரோக்கியம் கெடுக்கும் கூறுகளிலிருந்து விடுபட்ட, உடல்நலநிலை மேம்பாட்டிற்குரிய, ஆரோக்கிய வளர்ச்சிக்குரிய, சாக்கடை கழிவு நீக்கத்திற்குரிய. | |
ADVERTISEMENTS
| ||
Sanitary wears | தூய்மைக்காப்பு, துப்புரவுப் பொருட்கள் |