தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Rope-quoit | n. கப்பல்தள எறிவாட்டத்திற்குரிய கயிறு வளை வட்டு. | |
Rotundity | n. வட்டம், உருண்டை. | |
Rurality | n. நாட்டுப்புறப்பண்பு. | |
ADVERTISEMENTS
| ||
Ruritania | n. புனைகதை நாடக மரபுகளில் நடு ஐரோப்பாவில் இருப்பதாகக் கருதப்படும் கற்பனைநாடு. | |
Sacramentality | n. சமயச்சடங்கு மெய்வினை இயல்பு. | |
Sacridity | n. கடுங்கார்ப்பு, உறைப்பு, மனக்கசப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Sagacity | n. மதிநலம், அறிவுநுட்பம், புத்திசாலித்தனம். | |
Sage-hare, sage-rabbit | n. வட அமெரிக்க முயல்வகை. | |
Sagitta | n. அம்புவடிவ வடமீன்குழு. | |
ADVERTISEMENTS
| ||
Sagittal | a. அம்புபோன்ற, அம்பு வடிவுடைய. |