தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Sanitatev. உடல்நலத்திற்கு உகந்ததாக்கு, ஆரோக்கியச் சூழ்நிலைகள் அமைவி, உடல்நலத்திற்கு வேண்டிய துணையமைவுகள் இணைவி.
Sanitationn. உடல்நலநிலை ஆக்க மேம்பாடு, ஆரோக்கிய வளர்ச்சி ஏற்பாடு, சுகாதாரம், சாக்கடை கழிவுநீக்க ஏற்பாடுகள்.
Sanityn. நல்லறிவு நிலை, மனநலம், மூளைக்கோளாறற்றநில, தீவிரக் கருத்துக்களைத் தவிர்க்கும் போக்கு.
ADVERTISEMENTS
Sanskritn. சமஸ்கிருத மொழி.
Sanskritistn. சமஸ்கிருத நிபுணர்.
Satelliten. துணைக்கோள், ஒரு கோளைச் சுற்றிச்சுழலும் சார்புக்கோள், பின்தொடர்பவர், தொங்கித் திரிபவர், சார்ந்து வாழ்பவர், பாங்கானவர், (பெ.) துணைமையான, சிறுதிறமான.
ADVERTISEMENTS
Satin-stitchn. பூவேலைத் தையல் வகை.
Saw-pitn. மர அறுப்புக் குழி.
Scarcityn. பற்றாக்குறை, அருமைப்பாடு.
ADVERTISEMENTS
Scimitarn. முனைப்பகுதி அகன்ற கொடுவாள்.
ADVERTISEMENTS