தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Sedulityn. ஆள்வினை, அயரா முயற்சி.
Seidlitz powdern. மல இளக்க மருந்துத்தூள் வகை.
Seismicityn. நிலநடுக்கம் ஏற்படும் நிலை, அடிக்கடி நிலவதிர்ச்சி எழக்கூடிய நிலை.
ADVERTISEMENTS
Selectivityn. தேர்திறம், வானொலிகளின் பெறலமைவில் குறிப்பிட்ட நீள அலையினை மட்டும் பற்றிச் செயற்படுந்திறம்.
Selenite n. களிக்கல் படிகத்தோடு, மதிம உப்புவகை.
Selenite(2), Selenite-3 n. திங்கட்கோளில் வாழ்பவர்.
ADVERTISEMENTS
Selenitica. திங்கட்கோளுக்குரிய, திங்கட்கோளின் மையத்தினின்றும் பார்த்தாற் போன்ற.
Self-activityn. உள்ளார்ந்த செயல்திறம்.
Self-conceiteda. தற்பெருமை கொண்ட, தற்செருக்குற்ற.
ADVERTISEMENTS
Self-constituteda. தன்னைத்தானே அமைத்துக்கொண்ட, முறைப்படி அமைவு பெறாத, ஆள்வகையில் பதவியுரிமையின்றி அப்பெயரால் செயலாற்ற முற்பட்டுள்ள.
ADVERTISEMENTS