தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Self-pity | n. தன்னிரக்கம், உண்முகப்பரிவு. | |
Self-portrait | n. தன்னோவியம், இலக்கியத் தற்பண்போவியம், தன்னைப்பற்றித் தானே வரைந்த பண்பு வருணனை. | |
Self-portraiture | n. தன்னோவிய வரைவு, தற்பண்போவிய ஆக்கம், தற்சித்திரம், தற்பண்போவியம். | |
ADVERTISEMENTS
| ||
Self-profit | n. தன்னாதாயம், தனிப்பட்ட ஊதிய நலம். | |
Self-sterility | n. (தாவ.) செடி மலர் வகையில் தற்பொலிவூட்டாற்றலற்ற கேடு. | |
Semiconductivity | n. திண்ம வகையில் தாழ் வெப்பநிலையிலும் தூயநிலையிலும் மின்கடத்தாத் தன்மை. | |
ADVERTISEMENTS
| ||
Semi-infinite | a. ஒருதிசை வரையிலியான, தொடக்க இறுதி ஆகிய இரு கோடிகளில் ஒருகோடி வரம்புபட்டு மறுகோடி வரம்பிலியான. | |
Semiparasite | n. அரை ஒட்டுயிர், பாதி உணவைத் தானே நேராகவும் பாதி பிறிதுயிர் மூலமாகவும் பெறும் உயிர். | |
Semi-parasitic | a. அரை ஒட்டுயிரான. | |
ADVERTISEMENTS
| ||
Semite | n. விவிலிய நுல் மரபின்வெடி ஷெம் என்பவரின் மரபில் வந்தவர், செமிட்டிக் இனத்தவர், யூதர்-பினீஷியர்-அராபியர்-அசிரியர் ஆகியோரை உள்ளிட்ட மனிதப் பேரினஞ் சார்ந்தவர், (பெ.) விவிலியநுல் மரபின்படி ஷெம் என்பவரின் மரபில் வந்த, யூதர் அராயிரை உள்ளடக்கிய மனிதப் பேரினத்தைச் சார்ந்த. |