தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Sensitometer | n. பதிவுமானி, நிழற்படத் தகடுகள் வகையில் பதிவுதிற நுட்பமானி. | |
Sensuality | n. புலனுணர்வுற்கு ஆட்பட்ட தன்மை, புலனுகர்வின்பம், உடல்சார்ந்த இன்பம், சிற்றின்பம், இன்பவாழ்வுத்தோய்வு, மட்டுமீறிய சிற்றின்ப ஈடுபாடு. | |
Sentimentality | n. உணர்வார்வக்கருத்து, மென்னய உணர்ச்சி ஈடுபாடு, உணர்ச்சிப்பசப்பு, கூருணர்ச்சி நயப்பகட்டு, மட்டற்ற உணர்ச்சி நயத் தோய்வு, சிணுங்குதல், அழுங்குதல். | |
ADVERTISEMENTS
| ||
Septempratite | a. (தாவ.) எழுகூறான, ஏழுகூறுகளாகப் பிரிக்கப்பட்ட. | |
Sequacity | n. பின்பற்றிச் செல்லும் பாங்கு, தொடர்பிசைவுநிலை. | |
Sequentiality | n. வரிசைத்தொடர்புடைமை, தொடர்வரிசைப்பண்பு, தொடர்விளைவுப் பண்பு, தொடர்விளைவு நிகழ்ச்சி, தொடர்பயன்விளைவு. | |
ADVERTISEMENTS
| ||
Serendipity | n. ஆக்க எதிர்ப்பாடு, ஆகூழின்பம். | |
Serenity | n. அமைதி, சாந்தம். | |
Seriality | n. தொடர்வரிசைநிலை, வரிசை முறைமை. | |
ADVERTISEMENTS
| ||
Servility | n. கொத்தடிமைத்தனம், மட்டில் குழைவு, மிகுதி வணக்ககங் காட்டுகை. |