தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Servitorn. ஊழியன், வேலைக்காரன், கையாள், பணிமாணவர், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் கல்லுரி நிதியுதவி பெற்றுக் குற்றேவல் புரியும் பட்டம்பெறா மாணவர்.
Servituden. அடிமை வேலை, வேலையாள் நிலை, அடிமைப்பண்பு, அடிமைப்பட்ட வாழ்வு, நாடு வகையில் அயலாட்சிக்கு உட்பட்ட நிலை, மட்டற்ற கீழ்ப்படிவு, கட்டாய உழைப்பு, வேண்டாக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டிருக்கும் நிலை, உள்ளத்தின் அடிமைப்பாங்கு, ஆன்மிக அடிமைத்தன்மை, (சட்.) பிறர் உரிமைக்கு இடந்தரும் உடைமைப் பொறுப்பு.
Sesquitertian. (இசை.) நான்குக்கு மூன்று என்னுந்தகவுடைய இடையீடு.
ADVERTISEMENTS
Sesquitertiala. நான்குக்கு மூன்று என்னுந் தகவுப்படியுள்ள.
Sesquitonen. (இசை.) ஒன்றரைச் சுரம் உள்ள இடைவௌத.
Severityn. கடுமை, வன்கண்மை, கடுகடுப்பு, கடுமுனைப்பு, உழைப்புத் தளராமை, கடுஞ்சோதனை, கடுந்தூய்மை, செறிவடக்கம், தற்செறிவு, கட்டெனிமை, அழகுநயமற்றதன்மை, கடுஞ்செட்டு, கட்டிறுக்கம், கண்ணோட்டமின்மை, நெகிழ்வுற்ற தன்மை, செயலழுத்தம்.
ADVERTISEMENTS
Sexdigitaten. ஆறு விரல்.
Sexpartitea. ஆறாகப் பிரிக்கப்பட்ட.
Sexualityn. பாற்றன்மை, ஆண்பெண்பாற் பண்பு.
ADVERTISEMENTS
Shadow-stitchn. ஏணிப்படி போன்ற பின்னல்வேலை வகை.
ADVERTISEMENTS