தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Sincerityn. வாய்மை, நேர்மை, மனமார்ந்த நிலை, கபடின்மை.
Singularityn. தனித்தன்மை, தனி ஒருநிலை, அருநிலைப் பண்பு, அருநிகழ்வுநிலை, அருவாய் பிணைவு, அறியாப்புதுமை, விசித்திரம், வியக்கத்தக்க தன்மை, தனிச்சிறப்புக் கூறு, ஒப்பிணைவின்மை, ஒப்பிணைவற்ற செய்தி, வழக்கிலில்லா நிலை, இயன்மாறான செய்தி, முன்காணாப் பண்பு, புதுமை நிகழ்வு, ஒருமைத்தன்மை, ஒன்றனிலை.
Sinuosityn. பாம்பு வளைவுடைமை, பாதை வகையில் இடக்கு முடக்கான வளைவு நௌதவு, ஆறுவகையில் திருக்குமறுக்கான வளைவுடைமை.
ADVERTISEMENTS
Sinusitisn. மூளையின் மூக்கிணை எலும்புப்புழையழற்சிக் கோளாறு.
Sitv. அமர், உட்காரு, பறவைகள் வகையில் கிளையில் கால்களை வளைத்துக் குந்தியிரு, விலங்குகள் வகையில் கால்மடித்து உட்கார்ந்திரு, கோழி-பறவை வகையில் அடைகாத்திரு, குதிரையின் மீது இவர்ந்திரு, உயிரற்ற பொருள்கள் வகையில் ஒரே நிலையிலிரு, தவிசில் இருந்தாட்சி செய், பதவியில் வீற்றிரு, தீர்ப்பாளர் பொறுப்பை மேற்கொண்டு அமர்ந்திரு, தேர்வில் அமர்ந்தெழுது, தேர்வில் வேட்பாளராயிரு, இயங்காதிரு, உணவு வகையில் செரியாத நிலையிலிரு, பொருந்தியிரு, இரு, அமைவுறு, மன்றவகையில் அமர்விருக்கைகொள்ளு கூடியிரு, கூட்ட நிகழப்பெறு நிலையிலிரு.
Sit-downn. வேலை செய்யாதமர்ந்திருக்கை, (பெ.) வேலை செய்யாதமர்ந்திருக்குங் கட்டுப்பாடுடைய.
ADVERTISEMENTS
Siten. குறியிடம், வரைநிலையிடம், புரையிடம், எல்லை வரையறைப்பட்ட இடம், இடவெல்லை, மனையிட எல்லை, மனைக்காக விடப்பட்ட இடம், கட்டிடத்திற்கான இடம், நிவேசனம், நகருக்காக ஒவக்கி விடப்பட்ட இடம், (வினை.) சரியான இடங்குறி, குறியிடத்தமை.
Sitfastn. சேணக்கரடு, குதிரைமுதுகில் சேண உராய்வழுத்தத்தால் ஏற்படும் காழ்ப்புக்கட்டி.
Sitologyn. உணவுமுறை நுல்.
ADVERTISEMENTS
Sitophobian. உணவு வெறுப்புக்கோளாறு.
ADVERTISEMENTS