தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Slime-pitn. நிலக்கீல் கிடங்கு.
Slitn. சிறுபுழை, பிளப்பு, கீற்று, சிறுவெடிப்பு, சிறுவெட்டு, (பெ.) பிளந்த, நீளவாட்டாகக் கீறிய, வெடிப்புடைய, (வினை.) கீறு, நீட்டுவாட்டாகப் பிள, சிறுபிளவு உண்டாக்கு, குறுகநறுக்கு, துண்டு துண்டாக ஆரி.
Slitherv. (பே-வ) ஒழுங்கின்றிச் சறுக்கிச் செல், சறுக்கித் தடுமாறு, ஒழுங்கின்றி வழுக்கிக் கொண்டு போ.
ADVERTISEMENTS
Slitting-rollersn. நெக்குவெட்டுருளை, தகடுகளை இடையிட்டு அழுத்தித் கீறும் உள இணைக்கருவி.
Slit-trenchn. படைக்கல இடுவரைப்பள்ளம், (படை.) நீள் இடுகுழி, மறை அப்ழ்.
Sluitn. கால்வாய், தென் ஆப்பிரிக்க வழக்கில் ஒடுங்கிய வாய்க்கால்.
ADVERTISEMENTS
Slumber-suitn. தளர்காற்சட்டை.
Smash-hitn. மாபெரு வெற்றி, குறிப்பிடத்தக்க பெருங்கெலிப்பு.
Smectiten. வெண்களி, கறைதுடைப்புக் களிமண் வகை.
ADVERTISEMENTS
Smitv. (செய்.) 'சிமைட்' என்பதன் இறந்தகால-முடிவெச்ச வடிவங்களில் ஒன்று.
ADVERTISEMENTS