தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Smiten. (பே-வ) அடி, தாக்கு, முஸ்ற்சி, (வினை,) அடி, தாக்கு, வாளால் வீக்கு, வெட்டு, கொல்லு, முற்றிலும் தோற்கடி, கடுந்தோல்வியுறச்செய், கடுந்தண்டனை அளி, நோய் வகையில் பீடித்தல் செய், தொல்லைகள் வகையில் பற்றிப்பிடி, அவாவகையில் கவர்ந்தீர்த்துப் பிடித்தாட்டு, அழகுவகையில் பற்றி வீழ்த்து, காதல் வகையில் ஆட்டிப்படைத்து ஆட்படுத்து, திடுமென வந்துறு, திடுமென வந்து கேடுசெய்வி, துன்புறுத்து, மனம் புண்படுத்து, வீழ்த்து, வீழ்ச்சியுறுவி.
Smithn. கம்மியர், உலோக வேலையாளர், கொல்லர், இரும்படிப்பவர், உருவாக்கத்தொழிலர், (வினை.) கம்மியர் வேலை செய், உருவாக்கு, உருக்கிப் படைத்தாக்கு.
Smithereens, smithersதூள்கள், துண்டுதுணுக்குகள், சுக்குநீறு.
ADVERTISEMENTS
Smitheryn. உலோகத்தொழிலாளர் பட்டறை, கொல்லர் பட்டறை, கப்பற்படை நிலையப்பட்டறை.
Smithfieldn. லண்டனிலள்ள இறைச்சிக்கடை.
Smithyn. பட்டறை, கொல்லுலை, கொல்லன் உலைக்களம், கொல்லர் தொழிற்கூடம்.
ADVERTISEMENTS
Smitten a. கடிக்கப்பட்ட, நோய்வகையில் பீடிக்கப்பட்ட, ஆசைவகையில் பற்றப்பட்ட, கவர்ச்சிவகையில் பாதிக்கப்பட்ட, பெருந்துன்ப வகையில் மிகுதியும் ஆட்பட்ட.
Smitten v. 'சிமைட்' என்பதன் முடிவெச்ச வடிவங்களில் ஒன்று.
Snaffle-bitn. குதிரைக் கடிவாளத்தில் நெருக்குவடியற்ற வாய்வடம்.
ADVERTISEMENTS
Snake-biten. பாம்பு கடி.
ADVERTISEMENTS