தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Solitaire-board | n. பரறகுழி ஆட்டப் பலகை, பல்லாங்குழிப்பலகை. | |
Solitarily | adv. தனிமையாக, தனிவாழ்வாக, தனிவாழ்வுப் பண்போடு, ஒதுங்கிய நிலையில், கூடிப்பழகாத நிலையில். | |
Solitary | n. துறவி, ஒற்றைக்கட்டை, (பெ.) தனிமை வாய்ந்த, தனித் தொதுங்கி வாழ்கிற, தனி ஒதுக்கப்பண்புடைய, கூடி வாழாத, சமுதாயக் கூட்டுவாழ்வுப் பண்பற்ற, துணையற்ற, ஒற்றையான, தனித்த, தனி ஒன்றான, ஒத்திணைவற்ற. | |
ADVERTISEMENTS
| ||
Solitude | n. தனிமை, தனி இயலமைதி, ஏகாந்தம், தனியிடம், ஆள் நடமாட்டமற்ற இடம். | |
Solstitial | a. கதிர்த்திருப்பஞ் சார்ந்த, சங்கிராந்திக்குரிய. | |
Solvability | n. கரையுந்தன்மை, தீர்வுநிலை, விடைகாணத்தக்க இயல்பு. | |
ADVERTISEMENTS
| ||
Somewhither | adv. ஏதோ ஓரிடத்திற்கு. | |
Somite | n. உடற்கண்டம், ஒருசீர்ப்பட்ட விலங்குடற் பகுதி, தசைத்துண்டம். | |
Sorites | n. தொடர்வாத முறை, அரும்பிசி. | |
ADVERTISEMENTS
| ||
Soritical | a. அரும்புதிர் வகையான. |