தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Spherulitic | a. மணிப்பரற் கூற்றியலான, மணிப்பரற் கூறு போன்ற. | |
Spinosity | n. முள்ளார்வு, முள்நிறைந்த தன்மை. | |
Spirit | n. மெய்க்கருத்து, மெய்பொருள், சாறு, சத்து, தெய்வஉரு, தெய்வதம், சிறுதெய்வம், மாய உரு, மாயத் தேவதை, கூளி, குறளி, திணைத்தெய்வம், சித்துரு, தெய்வத்திறம், தெய்வ தத்துவம், ஆவி உரு, ஆவிப் பொருள், காற்றலை, பரு உடல் சார்பற்ற நுண்ணுரு, உள்ளுரு, ஆன்மா, உயிர், உயி | |
ADVERTISEMENTS
| ||
Spirit | n. புனித ஆவி, கிறித்தவ சமய மும்மையில் மூன்றாவது திருவுரு. | |
Spirited | a. ஊக்கம் நிறைந்த, எழுச்சி மிக்க, கிளர்ச்சியுடைய, சுறுசுறுப்பான, விறுவிறுப்பூட்டுகிற, துணிவுடைய. | |
Spiritism | n. ஆவியுலகத்தொடர்பு, ஆவியுலகக் கோட்பாடு, ஆன்மவாதம். | |
ADVERTISEMENTS
| ||
Spirit-lamp | n. வெறிய விளக்கு | |
Spiritless | a. துணிவற்ற, ஊக்கமில்லாத, உயிர்துடிப்புக் குன்றிய. | |
Spirit-level | n. குமிழி மட்டம். | |
ADVERTISEMENTS
| ||
Spiritoso | adv. (இசை.) ஊக்கத்துடன், விறுவிறுப்பாக. |