தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Spitefulnessn. பகைக்கருத்துடைமை, உள்ளார்ந்த கெட்ட எண்ணம்.
Spitfiren. சிடுமூஞ்சி, சிடுசிடுத்த பேர்வழி.
Spittern. துப்புவோன், இகழ்வோன், தீவைத்ததும் கனல்கக்கும் பாணம்.
ADVERTISEMENTS
Spittlen. உமிழ்நீர், எச்சில்.
Spittoonn. படிக்கம்.
Spitz, spitz-dogகூரிய முகமுடைய குச்சுநாய் வகை.
ADVERTISEMENTS
Splenitica. மண்ணீரல் வீக்கங்கண்டுள்ள.
Splenitisn. மண்ணீரல் அழற்சி.
Split n. பிளவு, வெடிப்பு, நீட்டுவாக்கான கீறல், இடைப்பள்ளம், உரிவு, வரிப்பிளப்பு, வரிச்சல் வரிச்சலான பிளப்பு, அடைவரவு, அடையடையான பிளப்பு, மூளை இடைச்சந்து, தோலடை உரி, அடையடையாகப் பிளக்கப்பட்ட திண்தோலின் ஓரடை, கட்சிப்பிளவு, கட்சிப்பிரிவினை, கட்சி உட்கீறல், வேறு
ADVERTISEMENTS
Split v. 'ஸ்பிலிட்' என்பதன் இறந்தகால-முடிவெச்ச வடிவம்.
ADVERTISEMENTS