தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Solicitv. வேண்டிக்கேள், பரிந்துகோரு, வருந்தி வேண்டுதல் செய், மன்றாடு, அணுகிக்கேள், பரிந்தழை, கெஞ்சிக்கேள், வற்புறுத்திக் கேள், அணுகி ஆதரவு நாடு, வலிந்தழை.
Solicitationn. வேண்டுதல், பரிவுக்கோரிக்கை, வற்புறுத்தி வேண்டுதல், ஆர்வ அழைப்பு, ஆர்வ ஆதரவுக்கோரிக்கை, பொதுமகளிர் வலிந்தழைப்பு, பரிந்துரை, தூண்டுதலுரை.
Solicitorn. பரிந்து கேட்பவர், ஆதரவு கோருபவர், வழக்கீட்டு ஆலோசகர், வழக்குரைஞர்.
ADVERTISEMENTS
Solicitor-Generaln. அரசுத் தலைமை வழக்குரைஞர், அரசியல் சட்டத் தலைமை ஆலோசகர்.
Solicitousa. ஆவல் கொண்டுள்ள, வேணவாவுடைய, ஆர்வ விருப்புடைய, அக்கறை கொள்கிற, கவலைப்படுகிற.
Solicitouslyadv. அக்கறையுடன், ஆர்வ விருப்புடன், கவலையுடன்.
ADVERTISEMENTS
Solicituden. ஆர்வ அக்கறை, உள்ளார்ந்த கவலை.
Solidarityn. கூட்டொருமை, கட்டொருமைப்பாடு, முழு மொத்தக் கட்டுப்பாட்டுணர்வு, கூட்டுப் பொறுப்புணர்வு.
Solidityn. பிழம்பியல்பு, கெட்டிமை, செறிவு, திட்பம், நிலைத்த தன்மை, நிலையமைதி, நல்லமைதி, உறுதி, பிழம்பளவு.
ADVERTISEMENTS
Solitairen. காதணி, சட்டைக் குமிழ், ஒரேபாளமான சட்டைக் கைமாட்டி, பரற்குழிப் பலகை ஆட்டம், பலகையில் சுழற்சிகுண்டுகளால் ஆரம் பல்லாங்குழி போன்ற விளையாட்டு, தனி ஒருவர் சீட்டாட்ட வகை, அமெரிக்க பறவை வகை, தனி வாழ்க்கைத் துறவி.
ADVERTISEMENTS