தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Snow-whitea. பனிபோல் வௌ஢ளிய.
Sober-suiteda. (செய்.) துயருடுப்பு அணிந்த.
Sociabilityn. தோழமை.
ADVERTISEMENTS
Socialiten. நயநாகரிகச் சமுதாயத்தில் இடம் பெற்றவர்.
Socialityn. சமுதாயச் சார்பாயிருத்தல், சமுதாயச் சார்பு, சமுதாயத்தொடர்பு, சமுதாயப் பழக்கம், கூட்டு வாழ்வுப் பண்பு, நட்பூடாட்டம், கூடிக்களிப்பு, கூட்டுறவுப்பான்மை, அளவளாவற் பாங்கு, சமுதாய நடைமுறைச் சடங்கு, சமுதாய ஆசாரம்.
Sodalityn. சமயச் சார்புடைய தோழமைக் கூட்டுறவுக் குழுமம்.
ADVERTISEMENTS
Sodomiten. ஒருபால் புணர்ச்சி ஆடவர்.
Soffitn. மச்சடிச் சித்திரம், வளைவடிச் செதுக்குமானம், படிக்கட்டடி வரைவொப்பனை, விட்ட அடிச்சிற்பம்.
Soft-witteda. அறிவு முதிர்வுறாத.
ADVERTISEMENTS
Solemnityn. வினைமுறைக்கூறு, சடங்கு, விழாமுறை, விழாக்கொண்டாட்டம், மதிப்பார்வம், பயபக்தி உணர்ச்சி, ஆர்வநிறைவமைதி, வினைமை முக்கியத்துவம், சிறப்பமைதி, மதிப்பார்வத் தோற்றம், பற்றார்வுத் தோற்றம், பகட்டாரவாரம், ஆரவார அமைதி.
ADVERTISEMENTS