தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Skitterv. காட்டுக்கோழிவகையில் நீர்மீது விசிறியடித்துக்கொண்டுசெல், நீர்மீது தத்தி இறக்கையடித்தெழு, நீரில் தத்திச் சிறகடித்துக்கொண்டு அமர், தூண்டிலை நீர்மீதாக இழுத்து மீன்பிடி.
Skittisha. வெருட்சியுள்ள, மருட்சியடைகிற, குதிரைவகையில் மருளுகிற, மருண்டு கலைகிற, பெண்டிர்வகையில் நிலையற்ற பண்புடைய, சபலத்தன்மையுடைய, அறைப்புடைய, கூச்சமுள்ள, மனம்போல நடக்கிற, கண்டபடி ஒழுகுகிற, ஏறுமாறாய் இயல்கின்ற, பகட்டி மினுக்குகிற, பசப்பியூடாடுகிற, பொய்க்காதல் புரிகின்ற, காதல் விளையாட்டுடைய, விளையாட்டுத்தனமான, களியாட்டில் ஈடுபட்ட, சுற்றித்திரிகின்ற, கட்டிலமையாத, துடிப்புமிக்க, இளமை பகட்டிக் கொள்கிற.
Skittishnessn. குதிரை முதலியவகையில் மருட்சி, நடுக்கம், நாணம், விளையாட்டுத்தனம், எரிச்சலுடைமை, அலைவுடைமை, பெண்கள் வகையில் சபலத்தன்மை, அமைதியின்மை, கட்டிலமையாமை, விளையாட்டுப் பண்பு, மனம்போல நடத்தல், ஏறுமாறாய் இயலல், கண்டபடி நடத்தல், மயக்கித் திரிதல், பகடித்தனம், பசப்பு, பொய்க்காதல் புரிதல், விளையாட்டுப்பண்பு, துடிதுடிப்பு, வேடிக்கை ஈடுபாடு, சோம்பித் திரிதல், இளமைப்பகட்டு நடிப்பு, குறிக்கோளின்மை, பயனின்மை.
ADVERTISEMENTS
Skittlev. மரப்பந்தாட்ட வகையில் ஆட்டக்காரரை அடுத்தடுத்து விரைவில் வௌதயாக்கு.
Skittle-pinsn. pl. எறிகட்டையாட்டம், பந்தினால் அடித்து வீழ்த்தும் ஒன்பது கட்டைகள் கொண்ட ஆட்டம்.
Skittlesn. எறிகட்டையாட்டம், பந்தினால் அடித்துவிழச் செய்யும் ஒன்பது கட்டைகள் கொண்ட ஆட்டவகை, படுமோசம், அறிவின்மை, மூடத்தனம்.
ADVERTISEMENTS
Sky-writingn. புகைவரி எழுத்து, வானுர்தி விளம்பரங்களில் பயன்படுத்தப்பெறும் புகைக்கோட்டு எழுத்துமுறை.
Slate-writern. திப்பிய வரைவு வித்தகர்.
Slate-writingn. திப்பிய எழுத்து, மூடிய கற்பலகையில் எழுத்து வருவிக்கும் வித்தை.
ADVERTISEMENTS
Sleeping-suitn. தூக்கநேரத் தளர் உடுப்பு.
ADVERTISEMENTS