தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Sittern. உட்கார்ந்திருப்பவர், அமர்ந்திருப்பவர், முன்னிலைகாட்சிமாதிரி, ஓவியத்திற்கு மாதிரியாக உட்காருபவர், ஓவியத்திற்கு உட்காருபவர், அடைகாப்புக்கோழிம, அமர்கையிலே இலக்கு வைத்துச் சுடத்தக்க பறவை, எளிதாக இலக்கு வைத்துச் சுடத்தக்க பறவை.
Sitter-inn. குழந்தைப் பராமரிப்பாளர், பெற்றோரில்லாத நேரத்திற் குழந்தைகளை உடனிருந்து பாதுகாக்கும் பொறுப்பு ஏற்றவர்.
Sittingn. உட்கார்ந்திருத்தல், குந்துகை, அமர்வு, அமர்வு நேரம், மன்ற அமர்விருக்கை, மன்ற அமர்விருக்கைக் காலம், அடைகாப்பு, முட்டை ஓரீடு, ஒருதடவை அடைகாக்கப்பட்ட முட்டைத்தொகுதி, திருக்கோயிலில் ஒதுக்கிவைக்கப்பட்ட அமர்விடம், (பெ.) உட்கார்ந்திருக்கிற, அமர்ந்திருக்கிற, அடைகாக்கிற, அமர்விருக்கை கொண்டிருக்கிற, கூடியுள்ள.
ADVERTISEMENTS
Sitting-roomn. அமர்வுக்கூடம், இளைப்பாறுதற்கான அறை, போதிய இட அகலம்.
Situate v. இடவரைவுறுத்து, இடங்குறித்தமை, எல்லைப் படுத்தியமை, சூழமைவுறுத்து.
Situateda. இடவரையுற்ற, இடவமைவுற்ற, எல்லையமைவுற்ற, சூழமைவுற்ற, சூழ்நிலையிலுள்ள, சூழமைப்புடைய.
ADVERTISEMENTS
Situationn. இடவெல்லை அமைதி, சூழிட அமைதி, சுற்றுச் சார்பு நிலை, சூழமைதி, சூழமைவு, நிலைமை, வாய்ப்புவளநிலை, அமர்வுநிலை, படிநிலை, பதவி, தொழில்நிலை, பதவிப்படிநிலை, நெருக்கடிநிலை, நெருக்கடிக்கட்டம்.
Sitz-bathn. விலாக்குளியல்.
Skit n. சிறு வசைத்துணுக்கு, சிறு நையாண்டி அங்கதம், சிறு கேலிக்கட்டுரை, வசை வெடிப்புரை, சிறுதுணுக்கு.
ADVERTISEMENTS
Skit n. (பே-வ) குவை, குழு, கூட்டு, தொகுதி.
ADVERTISEMENTS