தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Share-capital | n. பங்கு முதலீடு, பங்கு மூலதனம். | |
Sharp-witted | a. அறிவுத்திறமிக்க, அறிவார்ந்த சொல்திறமிக்க. | |
Sheep-biter | n. செம்மறியாட்டு நாய். | |
ADVERTISEMENTS
| ||
Sheeps-bit | n. மருந்துச் செடி வகை. | |
Shellbit | n. நகவுளி வடிவான துளைப்புக் கருவி வகை. | |
Shiite | n. இஸ்லாமிய சமயத்தின் ஷியா பிரிவைச் சேர்ந்தவர். | |
ADVERTISEMENTS
| ||
Shit | n. சாணம், மலம், கழிவு, விட்டை, இழிவுக் குறிப்புச்சொல், (வினை.) பேதியாகு, குடலிளக்கம் பெறு. | |
Shivering-fit | n. நடுக்குவலி, மலம்பனி, குளிர் காய்ச்சல். | |
Short-circuit | v. (மின்.) குறுக்கு வெட்டாகப் பாய்வுறு, குறுக்குவெட்டாக நிலம்பாவி மின்னோட்டம் நிற்கப்பெறு, அறுவைமருத்துவ வகையில் நடுவில் நேர்வழி தடைப்பட்ட போது குறுக்குவெட்டாக இடைத்தொடர்பு ஏற்படுத்து, சுருக்குவழி ஏற்படுத்திக்கொடு, சுற்றுவழி தவிர். | |
ADVERTISEMENTS
| ||
Sick-benefit | n. நோய்ப்படி. |