தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Side-splittinga. பெருஞ்சிரிப்பை உண்டாக்குகிற, சிரிப்பு வகையில் விலாப்புடைக்கச் செய்கிற.
Sign-writern. விளம்பரப் பலகை எழுத்தோவியர்.
Silubilityn. கரையுந்தன்மை.
ADVERTISEMENTS
Silver smithn. வௌ஢ளிக் கம்மியர்.
Similarityn. ஒப்புடைமை, ஒத்த தன்மையுடைமை, ஒரே வகைமை, கூறொப்பு.
Similituden. ஒப்பனை, போன்றிருக்குந்தன்மை, போலியொப்புமை, போலிப் புறத்தோற்றம், உவமை, ஒப்புமை, எதிரிணை, உருவநேர்படி.
ADVERTISEMENTS
Simkpliciteradv. நேர்நிலையாக, தொடர்பு முறையிலன்றி, கட்டுப்பாடின்றி, கூடுதல் குறையின்றி, நேரடியாக, முழுமை நிலையிலேயே, முற்றுறழ்வாக.
Simplicityn. எளிமை.
Simultaneityn. உடனிகழ்வு, சமகால நிகழ்ச்சி.
ADVERTISEMENTS
Sinaitica. சினாய் மலை சார்ந்த, சினாய்த் தீவக்குறை சார்ந்த.
ADVERTISEMENTS