தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Scurrility | n. கீழ்த்தர வசை, இழிதகவுப்பேச்சு. | |
Sea-biscuit | n. கப்பல் மாச்சில்லு. | |
Sea-blite | n. வாத்துக்கால் வடிவ இலைகள் கொண்ட உவர் சவப்பு நிலச் செடிவகை. | |
ADVERTISEMENTS
| ||
Seawithwind | n. கடற்பாசி வகை. | |
Secularity | n. மதச்சார்பின்மை, மட்டற்ற உலகியல்பற்று, சமயபற்றின்மை, ஊழிக்கால இயங்கற் பண்பு. | |
Security | n. பாதுகாப்பு, இடர்காப்பு, இடர்காப்புறுதி, கவலையற்ற தன்மை, மட்டுமீறிய தன்னம்பிக்கை, ஈடு, பிணையம், கடனீட்டுப் பத்திரம், பங்குரிமைச் சான்றிதழ், கருவூலப்பண உறுதிச் சீட்டு, உறுதிச் சீட்டு. | |
ADVERTISEMENTS
| ||
Security services | காவல் பணிகள், பாதுகாப்புப் பணிகள் | |
Sedition | n. ஆட்சி எதிர்ப்புக் கிளர்ச்சி, இராசத்துரோகம், அமைதிக்குலைவு. | |
Seditious | a. ஆட்சி எதிர்ப்பான. | |
ADVERTISEMENTS
| ||
Seditiously | adv. ஆட்சி எதிர்ப்புக் குற்றமாக. |