தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Gilllaroon. அயர்லாந்து நாட்டில் உணவுக்குரிய நன்னீர் மீன்வகை.
Ginpalacen. இன்தேறற் பகட்டில்லம்.
Glabrousa. மயிர் அல்லது மென்மயிர் அற்ற, மழமழப்பான தோலுடைய, துய்யில்லாத, சிலிம்பில்லாத.
ADVERTISEMENTS
Glacea. (பிர.) துணி-பதனிட்ட தோல் முதலியவற்றின் வகையில் மழமழப்பான, மெருகிட்ட, பழங்கள் வகையில் சர்க்கரை யிட்டுக் குளிர் பதனம் செய்யப்பட்ட.
Glaciala. பனிக்கட்டிக்குரிய, பனிக்கட்டிமயமான, உறைந்த, இயல்பாய் உறைநிலையிலுள்ள, எளிதில் உறைநிலைப்படுகிற, (வேதி.) மணிஉருப்பட்ட, (மண்.) பனிப்பாளம் பரவிய, பனிப்பாளத்தின் செயலாலான.
Glacialistn. மண்ணியல் பனிக்கட்டியூழியின் செயற்பாட்டினை ஆய்பவர்.
ADVERTISEMENTS
Glaciatev. பனிக்கட்டியின் செயலால் மெருகூட்டு, நிலத்தின்மீது சறுக்கும் பனிக்கட்டியின் செயலுக்கு உட்படுத்து.
Glaciateda. பனிக்கட்டியின் செயலுக்குட்பட்ட வடுவுடைய, பனிக்கட்டியின் செயலால் மெருகிடப்பட்ட, பனிக்கட்டிப் பாளங்களால்ர மூடப்பட்ட, சறுக்க பனிக்கட்டித் தேக்கங்களால் மூடப்பட்ட.
Glaciern. சறுக்கு பனிக்கட்டிப்பாளம், சறுக்கு பனிக்கட்டியாறு, பனிக்கட்டிக்குவியல்.
ADVERTISEMENTS
Glacisn. எதிரிகள் எளிதில் சுடப்படுவதற்கு வாய்ப்பான கோட்டைப் புறவாரச் சரிவு.
ADVERTISEMENTS