தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Galactogoguen. பால்சுரப்பு மருந்து.
Galactometern. பாலியல்புமானி, பால் ஒப்புச்செறிமானி.
Galactorrhoean. மிகு பால்சுரப்பு.
ADVERTISEMENTS
Galactosen. பாற்சர்க்கரைப் பொருள்.
Galantinen. சுவையூட்டப்பட்டுச் சமைத்த வௌ஢ளை இறைச்சிக் குளிர்ப்பு.
Galantty shown. பொம்மை நிழலாட்டம்.
ADVERTISEMENTS
Galatean. கோடுபோட்ட உயர்தரப் பருத்தியாடைத்துணி.
Galaxyn. வானிலுள்ள பால்மண்டலம்,வான்கங்கை, அழகியர் குழாம், சிறந்தோர் கூட்டம், அறிவாளிகள் குழாம்.
Gallantn. நடப்புநயத்தான், பழகினியன், சிங்காரன், காதற்பாங்கன், கள்ளக்காதலன், (பெ.) பகட்டான, நடப்புநயம் வாய்ந்த, ஓய்யாரமான, கருணைமறமுடைய, காதல்சார்ந்த, (வினை) மகளிர் தோழனாயிரு, பழகினியனாயிரு.
ADVERTISEMENTS
Gallantryn. கருணைமறம், நடைநயம், பெண்பாலாரிடம் காட்டப்படும் பண்பார்வை, பெண்டிரிடம் நன்மதிப்பு, காதலுடாட்டம், சிற்றின்ப நடத்தை, சிற்றின்ப நெறிபிறழ்ச்சி.
ADVERTISEMENTS