தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Gelation | n. உறைய வைத்துக் கெட்டியாக்குதல். | |
Gemmulation | n. மரபுக்கூறுகள் தோன்றுதல். | |
Geniculate | a. முழங்கால்போன்ற கணுக்களையுடைய, முழுங்கால் போல வளைந்த, முண்டுகள் வாய்ந்த, (வினை) முண்டுகளாக அமைவி. | |
ADVERTISEMENTS
| ||
Geniculated | a. முழங்கால்போன்ற கணுக்களையுடைய, முண்டுகள் வாய்ந்த. | |
Geolatry | n. புவி வழிபாடு. | |
Germ-layer | n. கருவின் மூல அடுக்குகளில் ஒன்று. | |
ADVERTISEMENTS
| ||
Germ-plasm | n. ஊன்மத்தில் மரபுவழிக்கூறுகளைத் தொடர்ச்சியாகத் தாங்கி நிற்கம் மூலப்பொருள். | |
Gesticulate | v. மெய்ப்பாடு தோன்ற உறுப்பசைவுசெய், உறுப்பமைதிகொள், உடலுறுப்பு இயக்கிச் சாடை காட்டு, அவிநயக்குறிப்பால் தெரிவி, பேச்சுடன் சைகை கலந்து தெரிவி. | |
Gesticulation | n. உறுப்பசைவுகள், அங்கச்சேட்டை. | |
ADVERTISEMENTS
| ||
Gilamonster | n. அமெரிக்காவில் நியூமெக்சிகோ அரிசோனா முதலிய பகுதிகளிற் காணப்படும் பெரிய நச்சுப் பல்லிவகை. |