தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Fulham Palace | n. லண்டன் நகரத்துக் கிறத்தவ சமயவட்டத் தலைவரின் பணிமனை விடுதி. | |
Fullage | n. துணிகளுக்குப்பெட்டிபோடக் கட்டணம். | |
Fullaged | a. வயதடைந்த, பருமெய்திய, உரிமை வயது அடைந்த. | |
ADVERTISEMENTS
| ||
Full-blast | n. முழுச்செயற்பாடு, (வினையடை) உச்ச அளவு ஆற்றலோடும் விரைவோடும். | |
Funicular | a. கயிறு சார்ந்த, கயிற்றின் இழுப்பாற்றலுக்கு உரிய. | |
Fuselage | n. வானுர்தியின் கட்டுமானச் சட்டம். | |
ADVERTISEMENTS
| ||
Fusillade | n. தொடர் துப்பாக்கி வேட்டு, தொடர் துப்பாக்கி வேட்டு மூலமான கொலைத்தண்டனை, (வினை) தொடர் துப்பாக்கி வேட்டு வழியே தாக்கு, தொடர் துப்பாக்கி வேட்டு முலம் மொத்தமாகக் கொன்றொழி. | |
Fustanella | n. இக்காலக் கிரேக்க நாட்டு ஆடவர் அணியும் வௌளைக் குறுங்காற் சட்டை. | |
Gala | n. மகிழ்வு. | |
ADVERTISEMENTS
| ||
Galactic | a. வானிலுள்ள பால்மண்டலத்தைச் சேர்ந்த, வான் கங்கை சார்ந்த. |