தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Gallbladdern. பித்தப்பை.
Galley-slaven. கப்பலில் துடுப்பு வலிக்கும்படி தண்டிக்கப்பட்ட குற்றவாளி, ஊழியன்.
Galvanoplastyn. மின்பிரிப்பூச்சுமானம், மின்பிரி இயக்க மூலம் உலோகத்தின் மேல் மற்றோர் உலோகத்தினால் மேற்பூச்சிடும் முறை.
ADVERTISEMENTS
Garden-glassn. செடிகளைக் கவித்து மூடுவதற்கான மணி வடிவக் கண்ணாடி மூடி.
Garden-villagen. தோட்ட நத்தம்.
Garlandn. மலர் அல்லது இலை மாலை, இலக்கியத் திரட்டு, கவிதைத் தொகுப்பு, வெற்றிச் சிறப்பு, புகழ்மாலை, பரிசு, (வினை) மாலையிடு, மாலையிட்டணி செய்.
ADVERTISEMENTS
Garlandryn. பூந்துணர், இலக்கியமாலைத் தொகுதி.
Gelatinatev. ஊன்பசையாக்கு, இழுதாகச்செய்.
Gelatinen. ஊன்பசை, எழும்பு தோல்களிலிருந்து எடுக்கப்பட்டு உணவுப்பொருள் துறை - நிழற்படத்தகடு - பசைகள் முதலியவற்றிற் பயன்படும் கூழ்போன்ற பொருள்.
ADVERTISEMENTS
Gelatinousa. ஊன்பசைக்குரிய, ஊன்பசை போன்ற, இழுதுநிலைப்படுத்தப்பட்ட.
ADVERTISEMENTS