தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Glada. மகிழ்ச்சியுடைய, செய்தி வகையில் மகிழ்ச்சி தருகிற, அகமகிழ்வு தெரிவிக்கிற, இயற்கை வகையில் மகிழ் தோற்றமுடைய, இன்பக்காட்சிகள் நிரம்பிய, இன்னொளியார்ந்த, (வினை) மகிழ்வூட்டு.
Gladdenv. உவப்பூட்டு, இன்பங்கொடு, ஊக்கு.
Glade,m n.காட்டினுள் திறந்த வௌத, காட்டுவழிப்பாதை.
ADVERTISEMENTS
Gladiatea. வாள் வடிவமுள்ள.
Gladiatorn. பண்டைய ரோமாபுரிக் காட்சியரங்குகளில் வாட்போர் வீரன், காட்சிச் சண்டைவீரன், மல்லன், அரசியல் முதலிய துறைகளில் சொற்போர் வல்லுநர்.
Gladioli, n. pl. gladiolusஎன்பதன் பன்மை வடிவங்களில் ஒன்று.
ADVERTISEMENTS
Gladiolusn. (தாவ.) வாள்போன்ற இலைகளையுடைய செடிவகை. (உள்.) மார்பெலும்பின் நடுப்பாகம்.
Gladsomea. மகிழ்ச்சி மிக்க, இன்பந்தருகிற, உவப்பான.
Gladstone claretn. மலிவான பிரஞ்சுக் குடிவகை.
ADVERTISEMENTS
Gladstone, Gladstone-bag n.பளுக்குறைவாகன பயணப் பை வகை.
ADVERTISEMENTS