தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Glairn. முட்டையின் வெண்கரு, முட்டை வெண்கருவினின்றும் செய்யப்படும் பசைப்பொருள் வகை, முட்டை வெண்கருவையொத்த பசைப்பொருள் வகை, (வினை) முட்டைகளின் வெண்கருவினை மேலே பூசு.
Glaiven. (செய்.) அகல்வாள், வாள்.
Glamorousn. மருட்டுகிற, மயக்குகிற, ஏமாற்றி மனத்தைக் கவர்கிற.
ADVERTISEMENTS
Glamourn. மயக்கும் அழகு, மாயக் கவர்ச்சி, மந்திர ஆற்றல், வசிய திறம், (வினை) மயக்கு, மாயவித்தையால் மருட்சி செய், மாயத்தினால் வசப்படுத்து.
Glance n. கண்ணோட்டம், நொடி நேரப் பார்வை, கணநேர நோக்கு, சாய்வியக்கமோதல், சாய்வியக்கம், பட்டுத்தெறிப்பு, மின்னொலி, மின்னியக்கம், மின்னொளி வீச்சு, மின்னியக்க வீச்சு, மட்டையைச் சாய்வான நிலையில் கொண்ட பந்தடி. (வினை) பட்டுத் தெறித்தோடு, பட்டுப்படாமல் விரைந்தோடு, ம
Glance n. ஔதரும் தனி உலோகக் கலவை வகை.
ADVERTISEMENTS
Glance-caoln. அனல்மலி நிலக்கரி வகை.
Glandn. (உட.) சுரப்பி, கழலை, (தாவ.)செடியினத்தின் புறம்பேயுள்ள உயிர்மத் தொகுதி.
Glandereda. குதிரைச் சயம், மனிதரையும் தொற்றிக் கொள்ளும் குதிரைத் தொற்றுநோய் வகை.
ADVERTISEMENTS
Glandersn. pl. கொட்டை வகைகளைக் கொண்டுள்ள.
ADVERTISEMENTS