தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Fledgeling, fledgling | சிறுபறவை, புதிதாகச் சிறகு முளைத்த பறவை குஞ்சு, உலக அனுபவமற்றவர். | |
Flee | v. ஓடிப்போ, தப்பி ஓடு, மறைந்துபோ, அணுகாதிரு, தொலைவாக்கி வை, தவிர், விலக்கு, நீக்கு. | |
Fleece | n. கம்பளியாட்டு மயிர், கம்பளியாட்டு மயிர்போலப் பயன்படம் பிற விலாங்குமயிர், ஓர் ஆட்டில் ஒருதடவை கத்தரித்த கம்பளி அளவு, கம்பளிபோன்ற முறமுறப்பான வளமான தலைமயிர், கம்பளிபோன்ற பொருள், முகிற்கற்றை, பனின்கீற்று, பஞ்சுக்கற்றை, கம்பளிக்கற்றை, (வினை) கம்பளி மயிரினைக் கத்தரி, மயிர்க்கத்தரித்து ஆட்டின் உடலை வெறுமையாக்கு, பணம்பறி, உடைமை கைப்பற்று, கம்பளிபோல மூடிமறை, மூடாக்கிடு. | |
ADVERTISEMENTS
| ||
Fleeced | a. கம்பளிமயிர் போர்த்த. | |
Fleecer | n. ஆட்டு உரோமம் கத்தரிப்பவர், கொள்ளையடிப்பவர். | |
Fleecy | a. கம்பளிபோன்ற, ஆட்டுரோமம்போன்ற. | |
ADVERTISEMENTS
| ||
Fleer | n. ஏளனப்பார்வை, ஏளனப்பேச்சு, (வினை) எள்ளிநகையாடு, குத்தலாகப்பேசு, கிண்டல்செய். | |
Fleet | n. கப்பற்படை, ஒரு தலைமையின் கீழுள்ள போர்க்கப்பல்களின் எண்ணிக்கை, இணைந்துசெல்லும் கப்பல்களின் தொகுதி, கூட்டாகச்செல்லும் படகுகளின் குழு, வானுர்திகளுன் குழு. | |
Fleet | n. சிறுகடற்கழி, ஓடை, உட்குடா, (பெ.) ஆழமில்லாத, (வினையடை) ஆழம் நிறைய இல்லாத இடத்தில். | |
ADVERTISEMENTS
| ||
Fleet | -3 a. விரைவான, எளிதில் இயங்குகிற, (வினை) வழுக்கிச்செல், மறைந்துபோ, கணநேரம் தோன்றிமறை, வேகமாகக் கடந்துசெல், நழுவிச்செல், விரை, பறந்தோடு. |