தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Flea-biten. தௌ஢ளுப்பூச்சிக்கடி, தௌ஢ளுப்பூச்சிக்கடியாலான சிறு வடு, அற்பப்பொருள், அற்பச்செய்தி, மிகச்சிறிய தொந்தரை, மிகச்சிறு செலவு, விலங்கு வண்ணத்திற்சிறிய செந்நிறச் சாயலுள்ள கறை.
Flea-bittena. தௌ஢ளுப்பூச்சிகளால் கடிக்கப்பட்ட, கஞ்சத்தனமான, இழிந்த,. விலங்ககளின் மங்கல்நிற மேனிமீது சிறிய செந்நிறச் சாயலுள்ள கறைகள் படிந்த.
Fleamn. அறுவைக் கூர்ங்கத்தி.
ADVERTISEMENTS
Flech, flenseதிமிங்கிலத்தை வெட்டு, திமிங்கிலத்தைத் துண்டுபோடு, கடல்நாயைத் தோலுரி.
Flechen. (பிர.) திருக்கோயிலின் இருபுற மாடத்திற்கும் இடையேயுள்ள மெல்லிய தூபி.
Fleckn. மறு, மச்சம், தோலிலுள்ள புள்ளி, வடு, வண்ணக்கீற்று, ஔதக்கீற்று, சிறுதுகள், புள்ளி, (வினை) புள்ளிகளிடு, மறுப்படுத்து, வெவ்வேறான நிறங்களாக்கு.
ADVERTISEMENTS
Fleckeda. புள்ளிகளுள்ள.
Fleckerv. புள்ளிகளிடு, பல்வேறு நிறங்களாக்கு, பட்டை பட்டையாகச் சிதறடித்துவை.
Fled, v. fleeஎன்பதன் இறந்தகாலம்.
ADVERTISEMENTS
Fledgev. சிறகுடையதாக்கு, இறகளி, இறகுகளால் அணிசெய், பறப்பதற்குரிய சிறகுகளை எய்தப்பெறு.
ADVERTISEMENTS