தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Fish-kettlen. மீன்சமைக்கும் குடுவை.
Fissilea. பிளவுப்படக்கூடிய, பிளக்கும் இயல்புடைய.
Fizzlen. மென்மையான 'உசு'என்று ஒலி, திக்கிப்பேசும் ஒலி, குளறுபடி, தோல்வி, (வினை) மென்மையான 'உசு'என்று ஒலி செய், மென்மையாகத் திக்கிப்பேசு, தெற்றிப்பேசு.
ADVERTISEMENTS
Flageolet n. அடிப்புறத்திலிருந்து ஊதப்பெறும் சிறு புல்லாங்குழல்.
Flageolet n. அவரையின வகை, மொச்சவகை.
Flanneletten. பருத்தியாலான நாரியல் மென்சணலாடைப் போலி.
ADVERTISEMENTS
Flapdoodlen. பித்தலாட்டம், வெறும்புரட்டு, மட்டமான முகப்புகழ்ச்சி.
Flatulencen. வயிற்றுப்பொருமல்.
Flatulenta. உணவுக்குழாயில் வாயுவைப் பிறப்பிக்கின்ற, உணவுக்குழாயின் வாயுவால் விளைவுற்ற, பொருமலுக்கு ஆட்பட்ட, வயிற்றில் பொருமலுள்ள, உப்பலான, செருக்கு மிக்க, வீம்புடைய, காற்றுப்பிரிகிற, வெறுமையான, பயனற்ற, பகட்டான.
ADVERTISEMENTS
Flean. தௌ஢ளுப்பூச்சி, உண்ணி, வெறுக்கத்தக்க இழிவான சிறிய உயிரினம்.
ADVERTISEMENTS