தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Fiddle | n. 'பிடில்' நரப்பிசைக்கருவி வகை, (கப்.) மேசை மீதிருந்து பொருள்கள் உருண்டு விழாமலிருப்பதற்கான தடுப்பு அமைவு, (வினை) நரப்பிசைக் கருவகையை மீட்டு, வீண்காலம் போக்கு, சோம்பேறியாயிரு, விளையாட்டுத்தனமாக இரு, குறிக்கோளில்லாமல் இயங்கு. | |
Fiddle-bow, n,. | குதிரை முடியால் புனையப்பட்ட யாழ்வகை நாண்வில். | |
Fiddle-de-dee | int. மண்ணாங்கட்டி, வீணாட்டம் (வெறுப்புக்குறிப்பு). | |
ADVERTISEMENTS
| ||
Fiddle-faddle | n. அற்பப்பொருள், சிறு செய்தி, சோம்பேறி, (பெ.) அற்பமான, சிறுதிறமான, (வினை) வேடிக்கை விளையாட்டுச் செய், வீணாரவாரம் செய். | |
Fiddle-head | n. கப்பலின் முகப்பிலுள்ள யாழ்வகை அணி யொப்பனைப்பகுதி. | |
Fiddler | n. யாழ்வகை வாசிப்பவர், கூலிக்காக யாழ்வகை மீட்டுபவர், சிறு நண்டுவகை. | |
ADVERTISEMENTS
| ||
Fiddlestick | n. யாழ்வகை மீட்டும் வில், அற்பப்பொருள். | |
Fiddle-sticks | int. மண்ணாங்கட்டி. | |
Fiddley | n. நீராவிக் கப்பலின் விறகெரி பகுதியில் எஃகுப் பொதிவு, கப்பலின் சரக்கெறி புழையின் இருப்புச்சட்டம். | |
ADVERTISEMENTS
| ||
Fiedler | n. பந்தாட்ட வகைகளில் பந்தைத்தடுத்து நிறுத்தித் திருப்பி அனுப்பும் ஆட்டக்காரர். |