தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Fecklessa. பயனற்ற, திறனற்ற, வீவ்ன.
Feculenta. கலக்கமான, கூழான, தீய வாடையுள்ள.
Feeblen. வாட்போர்த்துறையில் வாளின் மையங்கடந்த முனைப்பக்கப்பகுதி, (பெ.) வலுக்குறைந்த, மெலிந்த, ஆற்றலற்ற, தளர்ந்த, பயன்குன்றிய, உரமற்ற, மங்கலான, தௌதவற்ற, அறிவுத்திறம் குறைந்த, மதிமந்தமான, பண்பு முனைப்பற்ற, நொய்ம்மையான.
ADVERTISEMENTS
Feeble-mindeda. மன உறுதியற்ற, அறிவு தளர்ந்த.
Feeding-bottlen. குழந்தையின் பால் புட்டி.
Feelern. உணரிழை, வழியுணவு தேர்ந்துணர்வதற்குரிய உயிரினங்களின் உறுப்பு, முன்னீடான சோதனை முயற்சி, முன்ணனி வேவுப்படைஞர், எதிராளின் மனநிலை தேர்நத்துணர்தற்காகத் தேர்வு முறையாகக் கூறப்படும்.
ADVERTISEMENTS
Fee-sim-plen. வரையற்ற மரபுரிமையுடைமை.
Fellow-travellern. உடன்பயணம் செய்பவர், ஒரே வண்டியில் பயணம் செய்பவர்.
Femalen. பெண்பால், பெண், பெடை விலங்கு, (பெ.) பெண்பாலுக்குரிய, தாவரங்களில் பயன்தரும் பால்வகைக்குரிய, சூலகத்தையுடைய, கருவிளைவுக் கூற்றினை ஏற்கிற, பெண்பாலலருக்குரிய, குறைந்த ஆற்றல் வாய்ந்த, செறிவு குறைந்த, கருவியின் புறமுனைப்பான பகுதிக்கு ஏற்பிசைவாக உட்குழிவாய் அமைந்துள்ள.
ADVERTISEMENTS
Feme solen. (சட்.) மணமாகாத மாது, கைம்பெண், கணவனின் வேறாகச் சட்டப்படி தனிச் சொத்துரிமையுடைய, மணமான பெண்.
ADVERTISEMENTS