தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Expansiblea. விரிவாக்கப்படத்தக்க, விரிவுறக்கூடிய.
Expansilea. விரியக்கூடிய.
Expendablea. செலவிடத்தக்க, குறிக்கோளுக்காக இழந்து விடத்தக்க.
ADVERTISEMENTS
Expiablea. கழுவாய் செய்யத்தக்க, பரிகரிக்கத்தக்க.
Expletiven. சாரியை, அசைநிலை, யாப்புநிரப்பு அசை, பொருளற்ற இடநிரப்புச்சொல், சூளுரையில் வரும் பெற்றுரை, (பெ.) செய்யுள் இசை நிரப்புவதற்குப் பயன்படுகிற, ஓசைநிரப்புதற்குமட்டுமே சேர்க்கப்படுகிற,. இடநிரப்பியலான.
Explicablea. விரித்துரைக்கத்தக்க, விளங்கவைக்கக்கூடிய.
ADVERTISEMENTS
Extensilea. நீட்டக்கூடிய, விரிவுபடுத்தக்கூடிய.
Extraditablea. குற்ற வகையில் நாடுகடத்தப்பட்டு அயல்நாட்டுக்கு வந்தவரைத் தாயகத்துக்கே மீட்டும் அனுப்புதற்குரிய, தாயக மீட்டனுப்பும் கட்டுரிமை உடைய.
Eyeholen. கட்குழி, பார்க்க உதவும் புழை.
ADVERTISEMENTS
Eyeletn. கப்பற்பாயின் கயிற்றுத்துளை, இழை பின்னுவதற்கான நுண் புழை, பார்ப்பதற்கான சிறு புழை, சுரங்கம் வெடிப்பதற்கான சிறு குழி, சிறு கண்.
ADVERTISEMENTS