தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Fablen. கட்டுக்கதை, பழங்கதை, பழம்பாட்டி கதை, புராணக்கதைத் தொகுதி, இயற்கை கடந்த நிகழ்ச்சி கூறும் கதைத்திரட்டு, புள்-விலங்குக்கதை, நொடிக்கதை, விளக்கக்கதை, நீதிக்கதை, கதை நிகழ்ச்சி, கற்பனைச் செய்தி, பொய், புரளி, பயனிலாப் பேச்சு, (வினை) கதை கட்டு, கட்டுக்கதை கூறு, கற்பனையான கதைகளைச் சொல், கற்பனையாகக் கூறு.
Fableda. பழங்கதைகளில் கூறப்பட்ட, புராணப்புகழ் பெற்ற, பழம்புகழ் வாய்ந்த.
Facilea. எளிதான, எளிதாகச் செய்யக்கூடிய, எளிதில் பெறத்தக்க, எளிமை நயமுடைய, வாய்ப்பு நயம் வாய்ந்த, ஒழுகு நயமுடைய, இழைவான, தட்டுத்தடையின்றிப் பேசுகிற, தங்குதடையற்ற சொல்லொழுக்கமுடைய, நடைநயமுடைய, இணக்க நயமுடைய, இசைவார்ந்த, வளைந்து கொடுக்கிற, கடுமையற்ற பண்புடைய, குண அமைதியுடைய, அமைந்த போக்குடைய.
ADVERTISEMENTS
Facile princepsa. (ல.) எளிதில் முதன்மையான.
Facsimilen. உருவ நேர்படி, எழுத்து மட்டுமன்றி வரிவடிவின் தோற்றமும் நிழற்படுத்திக் நேர்படி உருப்பகர்ப்பு, படத்தின் நேர்படி உருமாதிரி, (வினை) சரி மாதிரிசெய், உருவநேர்படி எடு.
Faillen. பளபளப்பில்லாத மெல்லிய பட்டாடைத் துணிவகை.
ADVERTISEMENTS
Fair Islen. ஸ்காத்லாந்தின் வடகிழக்கிலுள்ள 'ஷெட்லாந்து' தீவுத் தொகுதிகளில் ஒன்று, பின்னல் சட்டை வகை.
Fairy-talen. வனதெய்வங்களைப்பற்றிய கதை, நம்பத்தகாத கதை, பொய்க்கதை, பொய், வியப்பு.
Faithlessa. நம்பிக்கையற்ற, அவநம்பிக்கையுடைய, நம்பிக்கைக்கேடான, நம்பிக்கை மோசம் செய்கிற, வஞ்சகமான, நம்பிக்கை வைக்கத்தகாத, வாக்குறுதிகளைப் பொய்ப்பிக்கிற.
ADVERTISEMENTS
Falerniann. முற்காலப் புகழ்பெற்ற இன்தேறல் வகை.
ADVERTISEMENTS