தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Erewhileadv. முன்பு, முன்னாட்களில்.
Erstwhilea. முன்னாட்களுக்குரிய, (வினையடை) முன்னாட்களில்.
Esculentn. தீனி, உண்ணத்தக்கது, (பெ.) மனிதனால் உண்ணத்தக்க.
ADVERTISEMENTS
Espagnoletten. பிரஞ்சுநாட்டுப் பலகணித்தாழ்ப்பாள்.
Esspieglerien. (பிர.) போக்கிரித்தனம்.
Estimablea. மதிக்கத்தக்க.
ADVERTISEMENTS
Examplen. சான்று, எடுத்துக்காட்டு, முன்மாதிரி, மேற்கோள், பின்பற்றத்தக்க வழிகாட்டி, முன்னோடி நிகழ்வு, முன்சான்று, எடுத்துக்காட்டுமாதிரி, மாதிரிக்கூறு, எச்சரிக்கைக்குரிய சான்று, பயில்தேர்வுக்குரிய மாதிரி.
Excellencen. சிறப்பு, நயநேர்த்தி, மேம்பாடு, மிகுநலம், சால்பு, தனித்தகுதி, முதன்மைநிலை.
Excellencyn. மேதகைமை, மண்டலிகர் தூதர் நிலையினரைச் சுட்டியுரைக்கும் போது பதிவிப் பெயரின் முன்னோதனித்தோ வழங்கப்படும் மதிப்படைமொழிப்பட்டம், ஆளுநர் மனைவியர் பட்டம்.
ADVERTISEMENTS
Excellenta. நேர்த்திவாய்ந்த, மேம்பட்ட, மிகச்சிறந்த, ஈடெடுப்பற்ற, ஒப்புவமையற்ற, முதல்தரமான.
ADVERTISEMENTS