தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Entanglen. எதிரிமுன்னேற்றம் தடுக்கும் தடைவேறி அரண், முட்கம்பி வேலி, (வினை) சிக்கவை. இடர்களில் தொடர்பு படுத்து, சிக்கலாக்கு, புரியாததாக்கு.
Entelechyn. (மெய்.) பொருளின் நிறைநிலை, பொருண்மை.
Entitlev. பெயர் அளி, பட்டம் சூடடு, மதிப்புப் பெயர் வழங்கு, உரிமையளி, தகுதியளி.
ADVERTISEMENTS
Enucleatev. விளக்கிக்கூறு, தௌதவாக்கு, (மரு.) மேற்பகுதியிலிருந்து கட்டி முதலிய வற்றைப் பிரித்தெடு.
Enunciablea. தௌதவுபடக்கூறப்படத்தக்க.
Enviablea. பொறாமையுறத்தக்க.
ADVERTISEMENTS
Epaulementn. பீரங்கிப்படைகளுக்கான காப்பீட்டுத்தொழில்.
Epaulet, epauletteபடைவீரர் தலைவரின் தோளில் அணியும் சின்னம், தோள்கச்சை, பெண்ணின் தோட்சட்டையணி.
Epicyclen. வட்டக்கோலில் வட்டம்.
ADVERTISEMENTS
Epilepsyn. காக்காய் வலிப்பு.
ADVERTISEMENTS