தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Elementaln. பூதங்களின் பின்னணித்தெய்வம், இயற்கை யாற்றலின் அதிதேவதை, ஆவித்தெய்வம், (பெ.) நாற்பெரும் பூதங்களுக்குரிய, இயற்கை ஆற்றல்களுக்குரிய, மாபேராற்றல் வாய்ந்த, இயற்கை ஆற்றல்களோடு வைத்து எண்ணத்தக்க, இன்றியமையாயிராத, தனித்த.
Elementalismn. நாற்பெரும் பூதங்களுக்குரிய அதி தேவதைகளின் வழிபாடு.
Elementarya. மூலக்கோட்பாடுகளுக்குரிய, மூலதத்துவமான, அடிப்படையான, ஆதாரமான, தொடக்கமான, (வேதி.) பகுதிகளாகப் பிரிக்கமுடியாத, ஒரே தனிமத்துக்குரிய, கலவையாயிராத, மண்-வளி முதலிய பூதங்களுக்குரிய.
ADVERTISEMENTS
Elementsn. pl. நாற்பெரும் பூதங்கள், அடிப்படைக்கல்விக்கூறுகள், அடிப்படைக்கலைக்கூறுகள், திருக்கோயில் இறுதி உணவுத் திருவினைக்குரிய திரு அப்பத் திருத்தேறல் கூறுகள்.
Elemin. களிம்பு-மெருகெண்ணெய் முதலிய வற்றில் பயன்படுத்தப்படும் நறுமவ்ப்பிசின் வகை.
Embezzlev. பணத்தைத் தகாத முறையில் கையாடு, பொதுப்பணத்தைத் தனி நலனுக்குப் பயன்படுத்தி மோசடியாகக் கையாடல்.
ADVERTISEMENTS
Embezzlelmentn. ஒப்புவிக்கப்பட்ட உடைமையை மோசடியாகக் கையாடல்.
Emblemn. தனிக்குறி, மரபுச்சின்னம், சிறப்பு அடையாளம், மாதிரியுரு, வகைமாதிரி, உருமாதிரி, பண்புக்குரிய சின்னமாகக் கருதத்தக்கவர், பண்புக்குறியீடாகக் கருதத்தக்கது, மரபுரிமைச் சின்னம், (வினை) சின்னமாகக் குறித்துக்காட்டு அடையாளமாயமை.
Emblematic, emblematicala. சின்னங்களுக்குரிய, சின்னங்களைக்கொண்ட, சின்னமாயமைந்த, உருப்படுத்திக்காட்டுகிற, வகைமாதிரியான, பண்புருச்சின்னமான.
ADVERTISEMENTS
Emblematistn. சின்னங்களை அமைப்பவர், அடையாளச்சின்னங்களைப் புனைந்துருவாக்குபவர், பண்புருவகம் தீட்டுபவர்.
ADVERTISEMENTS