தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Electroplaten. மின்பிரிப்பூச்சுமானம், (வினை) மின்பிரி முறையினால் பூச்சுமானம் செய்.
Electropolara. மின்கடத்தி போன்று ஒருமுனை நேர்க்காந்தக் கோடியும் மறுமுனை எதிர்க்காந்தக்கோடியும் உடைய.
Electropositivea. நேர்மின் ஆற்றல் ஊட்டப்பெற்றுள்ள.
ADVERTISEMENTS
Electroscopen. மின்காட்டி, பொருளில் மின்னாற்றல் இருப்பதையும் அழ்ன் இயல்பையும் காட்டும் கருவி.
Electrostaticsn. நிலைமின் இயல்.
Electrotechnicsn. மின்னாற்றல் தொழில் நுணுக்கத்தறை.
ADVERTISEMENTS
Electrotherapeutics, electrotherapyn. மின்ஆற்றல் செலுத்தி நோய்தீர்க்கும் முறை.
Electrothermal, electrothermica. மின்னாற்றலால் பெறப்படும் சூடுசார்ந்த.
Electrotonusn. (உட.) மின்பாய்வுக்குட்பட்ட உணர்ச்சி நரம்பின் நிலை.
ADVERTISEMENTS
Electrotypen. மின் அச்சு, மின்பகுக்கை முறையினால் அச்சுருவின் மீது செம்பு பூசிச்செய்யப்படும் அச்சுத்தகடு, (வினை) மின் அச்சினால் படியெடு.
ADVERTISEMENTS