தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Electricityn. மின் ஆற்றல், மின்வலி, மின் அணுக்களின் இயக்கம் பற்றிய ஆய்வுத்துறை.
Electrificationn. மின் ஊட்டம்ம, நீராவிவண்டித் தொடரை மின்வண்டித் தொடராக மாற்றுதல்.
Electrifyv. மின் ஊட்டு, மின் அதிர்வுக்கு உள்ளாக்கு, இருப்புப்பாதை-போக்குவரத்து-செய்தொழில் முதலியவைகளை மின்சாரத்தினால் இயங்கமாறு மாற்றியமை, கிளர்ச்சியூட்டு, திடுக்கிடச்செய்.
ADVERTISEMENTS
Electrobiologyn. உயிர்ப்பொருள்களில் தோன்றும் மின் நிகழ்வுகளைப் பற்றிய ஆய்வுநுல்.
Electrochemistryn. வேதியியல் சார்ந்த மின்னாய்வுத் துறை.
Electroculturen. மின் ஆற்றலைச் செலுத்திச் செடிகளைப்பயிரிடுழ்ல்.
ADVERTISEMENTS
Electrocuten. மின் ஆற்றல் செலுத்தி மாய்வி.
Electrocutionn. மின் ஆற்றல் செலுத்திக் கொலைத்தண்டனை விதித்தல், மின்திர மரண தண்டனை, எவ்வித மாதவேனும் மின் ஆற்றல் தாக்கி ஏற்படும் மாய்வு.
Electrocutionn. மின்வாய், வெற்றுக்கல மின்னோட்டத்தில் இருகோடி முனைகளில் ஒன்று.
ADVERTISEMENTS
Electro-gildingn. மின்வலி உதவியாற் செய்யப்படும் பூச்சுமான வேலை.
ADVERTISEMENTS