தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Ecclesisasticusn. கிறித்தவத் திருமறைத் தொகுதிகளிலிருந்து பிரித்தொதுக்கப்பட்ட ஏடுகளில் ஒன்று.
Ecclesisticn. மதகுரு, திருச்சபைக்குத் தம் வாழ்வை ஒப்படைத்துள்ளவர், சமய உரையாற்றுபவர், (பெ.) திருக்கோயில் தொடர்பான, மதகுரு சார்ந்த.
Ecclesisticn. மதகுரு, திருச்சபைக்குத் தம் வாழ்வை ஒப்படைத்துள்ளவர், சமய உரையாற்றுபவர், (பெ.) திருக்கோயில் தொடர்பான, மதகுரு சார்ந்த.
ADVERTISEMENTS
Echolessa. எதிரொலிக்காத, உணர்ந்து செயல் ஆற்றாத.
Eclecticn. பன்னலத்திரட்டாளர், பல கோட்பாட்டுக்குழுக்களின் கருத்துக்களையும் தேர்ந்து இசைந்தேற்றுக்கொள்ளும் இயல்புடைய பண்டைய மெய்விளக்க அறிஞர், பல்திறப்பட்ட மூலங்களிலிருந்தும் குறுகிய உவப்புவர்ப்புக் கட்டுப்பாடின்றிப் தாராளமாகக் கருத்துக்களை வரவேற்பவர், (பெ.) மெய்விளக்கத்துறையில் பல கோட்பாடுகளின் கருத்துக்களையும் தேர்ந்தெடுத்து இணைத்துக்கொள்கிற, பன்னலக்கூட்டான, பல்திரட்டான, விரிந்த மனப்பாங்குடைய, குறுகிய கொள்கை வரம்புணர்ச்சிக் கட்டுப்பாடற்ற.
Eclecticismn. நற்கூறுகளைத் தேர்ந்தெடுத்துக்கொள்பவர் செயல், கி.மு. இரண்டாவது முதலாவது நுற்றாண்டுகளில் வாழ்ந்த கிரேக்க மெய்விளக்க அறிஞர்களின் கோட்பாடு, பல்வேறான நற்கூறுகளைத் தேர்ந்து திரட்டி உருவாக்கும் பாங்கு.
ADVERTISEMENTS
Eclecticsn. pl. கி.மு. இரண்டாவது முதலாவது நுற்றாண்டுகளில் வாழ்ந்த கிரேக்க மெய்விளக்க அறிஞர்களின் குழு.
Edgelessa. கூர்அற்ற, மலுங்கிய.
Ediblen. உணவாகக்கொள்ளத்தக்க பொருள், தின்றி, (பெ.) தின்னற்குரிய, உண்ணத்தக்க.
ADVERTISEMENTS
Edible oilஉண் எண்ணெய், சமையல் எண்ணெய்
ADVERTISEMENTS