தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Elector | n. வாக்காளர், தேர்ந்தெடுப்பவர், தேர்ந்தெடுக்கும் உரிமையுள்ளவர், (வர.) முன்பு செர்மன் பேரரசின் தேர்தலில் பங்குகொள்ள உரிமை பெற்றிருந்த இளவரசர். | |
Electoral | a. தேர்தலுக்குரிய, வாக்காளர் தொடர்பான, வாக்காளர்களைக் கொண்ட. | |
Electorate | n. வாக்காளர் தொகுதி, தேர்தல் தொகுதி, (வர.) முன்பு செர்மன் பேரரசின் தேர்தலில் பங்கு கொள்ள உரிமை பெற்றிருந்த இளவரசரின் பதவி, செர்மன் பேரரசுத் தேர்தல் உரிமையுடைய இளவரசர் ஆட்சியெல்லை. | |
ADVERTISEMENTS
| ||
Electordynamics | n. மின்விசையியக்கவியல். | |
Electoress, n. fem. | பெண்வாக்காளர். | |
Electress, n. fem. | பெண்வாக்காளர், (வர.) முன்பு செர்மன் பேரரசின் தேர்தலில் பங்குகொள்ள உரிமை பெற்றிருந்த இளவரசரின் மனைவி. | |
ADVERTISEMENTS
| ||
Electric | n. உரசித்தேய்ப்பதனால் ஆற்றல் எழுப்பக்கூடிய பொருள், (பெ.) மின்ஆற்றலுக்குரிய, மின்வலி ஏற்றப்பட்டுள்ள, மின்ஆற்றல் பெருக்கக்கூடிய, மின்ஆற்றல் உண்டாக்குகிற, மின் ஆற்றலால் விளைகிற,. மின் ஆற்றலைக் கொண்டு செல்லுகிற, மின் ஆற்றலால் இயக்கப்படுகிற, மின் வெட்டுப்போன்ற, நிலையற்ற. | |
Electrical | a. மின் ஆற்றலுக்குரிய. | |
Electricals | மின்பொருளகம் | |
ADVERTISEMENTS
| ||
Electrician | n. மின்னல் ஆய்வாளர், மின்னியல் வல்லுநர், மின் அமைவுகளைச் செய்பவர், மின் அமைவு நிறுவுபவர், மின் அமைவு செப்பனிடுபவர். |